திமுக கட்சி சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை ரியா பெற்றுள்ளார்.<br /><br />The first transgender Councillor in Tamilnadu, Ria who contested from DMK won with a margin of 950 votes at Namakkal district<br />