ஆபரேஷன் சக்சஸ்" என்று பதிவிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு, சீமான் பதிலடி தந்து ட்வீட் போட்டுள்ளார்.. "அப்பா நெல்லை கண்ணன் பிணையில் விடுதலை... ஆபரேசன் பெயிலியர்!" என்று எச்.ராஜாவை சூசகமாக கிண்டல் அடித்துள்ளார்.<br /><br />conditional bail to nellai kannan and seeman replied to h rajas tweet