Surprise Me!

மூன்றாவது போட்டியில் கன்னாபின்னா ஆட்டம் ஆடிய தவான்

2020-01-11 22,231 Dailymotion

இலங்கை டி20 தொடரில் தவான் தன் பார்முக்கு திரும்ப கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டது. தனக்கு கிடைத்த இரண்டு வாய்ப்பில், மூன்றாவது போட்டியில் ஒரு அரைசதம் அடித்த அவர் அணியில் இருந்து நீக்கப்படும் கண்டத்தில் இருந்து தப்பினார்.<br /><br />IND vs SL : Shikar Dhawan not started well before he scored fifty in 3rd T20

Buy Now on CodeCanyon