#SubramanianSwamy<br /><br />இந்திய ரூபாய் நோட்டுகளில் இந்து கடவுளான லட்சுமியின் படம் அச்சிடப்பட்டால் இந்திய பணத்தின் மதிப்பு உயரும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.<br /><br />BJP leader and Rajya Sabha MP Subramanian Swamy has said Goddess Lakshmi on notes may improve condition of indian rupe