இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதின முதல் ஒருநாள் போட்டியின் போது மாணவர்கள் சிலர் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டி ஷர்ட் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் <br /><br />students were present at the wankhede stadium and participated in a peaceful protest against the NRC,CAA during india australia match