உப்பிலிக்கும் நந்தினிக்கும் சர்க்கரை பொங்கலை கேப்டன் விஜயகாந்த் ஊட்டினார். இவர்கள் அவரது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான பசுவும் கன்றும் ஆவர்.<br /><br />Vijayakanth feeds sweet pongal to his pet cattles ahead of Mattu Pongal Celebration. Their name is Nandhini and Uppili.