#seeman

காங்கிரஸ் கட்சி கடந்த 40 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் மீது சவாரி செய்தே தேர்தலை சந்தித்து வருகின்றனர். ஒருவேளை அக்கட்சி தனித்து போட்டியிட்டால் எங்களைவிட வாக்குகள் குறைவாகவே பெறும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

Naam Tamilar Movement Organiser Seeman says that if Congress contest without any alliance, then it will get very less votes than our party.