Surprise Me!

பள்ளி இறுதித்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை உரையாடினார் - வீடியோ

2020-01-20 8,317 Dailymotion

டெல்லியிலுள்ள டால்காட்டோரா, அரங்கத்தில் 'பரிக்ஷா பெ சர்ச்சா 2020' என்ற பெயரில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து 2000 பள்ளி மாணவர்கள் வரை கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 66 மாணாக்கர்களும் கூட பங்கேற்றுள்ளனர்.<br /><br />Read more at: https://tamil.oneindia.com/news/delhi/pm-modi-to-interact-with-students-on-pariksha-pe-charcha/articlecontent-pf429721-374543.html

Buy Now on CodeCanyon