நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் விவாசியிகளை விட வேலையில்லாதவர்களே அதிக அளவில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தேசிய குற்றப் பதிவு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. <br /><br />National Crime Record Bureau's latest data said more Unemployed people committed 5u1c1d3 in 2017, 2018 than farmers, its highest in 4 year.