தேனி மாவட்டம் குமுளி மலைப்பாதையில் தூய்மை இந்தியா திட்டத்தை வழியுறுத்தி சாலையின் இரு பகுதியிலும் குவிந்து கிடந்த பாலிதீன் கழிவுகளை ஒக்கலிகர் இளைஞர்கள் நல அறக்கட்டளையினர் அகற்றினர்.<br /><br /><br />Onikalikuru Youth Welfare Foundation removes polythene dumping on both sides of road leading to Clean India Project.