#rajinikanth
#periyar

பெரியார் குறித்து தான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது, அந்த கருத்துக்கு உண்மைதான் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

I can't apologies for my remark against Periyar says, Actor Rajinikanth.