Surprise Me!

ஓடிக் கொண்டிருந்த ஆம்னி பஸ்ஸில் இருந்து, டயர் கழண்டு ஓடியது.. அடுத்து என்ன நடந்தது தெரியுமா? - வீடியோ

2020-01-21 8 Dailymotion

இதோ இப்படி ஓரமா விழுந்து கிடக்கே.. அது என்னன்னு தெரியுதா.. ஓடிக் கொண்டிருந்த ஆம்னி பஸ்ஸில் இருந்து, ஒரு டயர் அப்படியே கழண்டு உருண்டி ஓடி, அங்கிருந்த ஒரு ரேஷன் கடை சுவற்றை துளைத்துக் கொண்டு உள்ளே போய் விழுந்து!! இதையடுத்து பஸ்சுக்குள் இருந்து பயணிகளின் அலறல் சத்தம் அந்த பகுதியே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது!<br /><br />Read more at: https://tamil.oneindia.com/news/karur/karur-private-kpn-bus-accident-374682.html

Buy Now on CodeCanyon