சட்டத்திற்கு புறம்பாக அதிகார துஷ்பிரயோக செய்யும் மத்திய சென்னை மாவட்ட கல்வி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் செந்தில் கண்ணன் புகார்.மதுரையை சேர்ந்த செந்தில் கண்ணன் என்பவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,<br /><br />Madurai community activist Senthil Kannan complains of Madurai district education officer