இந்தியாவின் சிறந்த முதல்வர் யார் என்று இந்தியா டுடே சார்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பெரும்பாலான மக்கள், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தான் சிறப்பான முதல்வர் என்று பதில் அளித்துள்ளனர்.<br /><br />UP Yogi is the best CM and Mamata, Kejriwal comes second says Recent India Today Mood of Nation Survey.