Surprise Me!

சஹானாவை தேடி.. மீனாட்சிபுரத்துக்கு சென்ற சு.வெங்கடேசன்.. டக்குனு கேட்ட கோரிக்கையை நிறைவேற்றி ஹேப்பி! - வீடியோ

2020-01-30 2 Dailymotion

"எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. நான் 5ம் வகுப்புதான் படிக்கிறேன்.. ஆனா எங்க ஊர் அக்காங்க நிறைய பேர் நடந்தே 7 கிமீ ஸ்கூலுக்கு போய் வராங்க.. அப்படி திரும்பி வரும்போது, பிராந்தி கடையெல்லாம் இருக்கு.. அவங்க திரும்பி வர்ற வரைக்கும் வீட்ல பயந்துட்டே இருக்காங்க.. அதனால ஸ்கூலுக்கு போய்வர எங்களுக்கு பஸ் வசதி வேணும்" என்று சஹானா கேட்ட கேள்விதான் மதுரை எம்பி வெங்கடேசனை நேரடியாக சஹானா ஸ்கூலுக்கே வரவழைத்துவிட்டடது!<br /><br />Read more at: https://tamil.oneindia.com/news/madurai/madurai-mp-su-venkatesan-appreciate-5th-std-student-sahana-375493.html

Buy Now on CodeCanyon