Surprise Me!

சியரா எஸ்யூவி காரை வேற லெவலுக்கு மாற்றிக் காட்டிய டாடா மோட்டார்ஸ்!

2020-02-05 10,679 Dailymotion

பழைய சியரா எஸ்யூவி காரை மனதில் வைத்து, ஒரு அசத்தலான எலெக்ட்ரிக் எஸ்யூவியை டாடா மோட்டார்ஸ் உருவாக்கி இருக்கிறது. ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த புதிய கார் பற்றிய விபரங்களை இந்த வீடியோவில் காணலாம்.

Buy Now on CodeCanyon