Surprise Me!

பழங்குடியின சிறுவனை செருப்பைக் கழட்ட சொன்ன அமைச்சர்

2020-02-06 1 Dailymotion

பழங்குடியினர் சிறுவனை கூப்பிட்டு தன்னுடைய காலில் இருந்த செருப்பை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கழற்ற சொன்னதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. இது மிகப்பெரிய சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது<br /><br />minister dindigul srinivasan asks tribal boy to remove his slipper and this controversy news becomes viral

Buy Now on CodeCanyon