நாடாளுமன்றத்தை நோக்கிய CAA எதிர்ப்பு பேரணியில் இன்று பங்கேற்றபோது ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் 10க்கும் மேற்பட்ட மாணவர் மற்றும் மாணவிகள் போலீசாரால் தாக்கப்பட்டதாகவும், அதுவும் அந்தரங்க உறுப்புகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.<br />Students narrative of today's casualty during the anti CAA March to Parliament.<br /><br />Read more at: https://tamil.oneindia.com/news/delhi/cops-hit-us-in-our-private-parts-says-jamia-students-376745.html