Surprise Me!

பாஜக சரிய மத அரசியலே காரணம்.. வெறுப்பு அரசியல் எடுபடவில்லை.. தமிழக ஆம் ஆத்மி அதிரடி - ஆடியோ

2020-02-11 1 Dailymotion

"பாஜக சறுக்கலுக்கு காரணம் மத அரசியல்தான்.. வெறுப்பு அரசியல் மக்களிடம் எடுபடவில்லை.. பாஜக இந்த தேர்தலை ஒரு பாடமாக எடுத்து கொண்டு, சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.. அப்படி செய்தால்தான் அவர்கள் நல்ல நிலைமைக்கு வர முடியும்.. இல்லையென்றால் இந்தியா பூராவும் இப்படி ஒரு சூழலைதான் தொடர்ந்து சந்திப்பார்கள்" என்று தமிழக ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன் தெரிவித்துள்ளார்.<br /><br />Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/delhi-assembly-election-result-tn-aam-aadmi-party-leader-vasikarans-exclusive-376823.html

Buy Now on CodeCanyon