என் கிட்ட வராதீங்க.. எனக்கு கொரோனா இருக்கு" என்று அலறி ஓடியுள்ளார் பாலகிருஷ்ணையா.. நெருங்கி சென்றவர்கள் மீது கல்லை தூக்கி எறிந்துவிட்டு, தற்கொலையும் செய்து கொண்டுள்ளார்.. இந்த சம்பவம் சித்தூரில் நடந்துள்ளது.!<br /><br />andhra farmer thinks he has coronavirus and he commits suicide for save family<br />