சூரரைப்போற்று படத்தில் வெய்யோன் சில்லி என்ற பாடல் பறக்கும் விமானத்தில் வெளியிடப்பட்டது. அந்த காணொலி தற்போது வெளியாகி உள்ளது. அதில் சூர்யா மிகுந்த புன்னகையுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்.<br /><br />Surya's song in Soorarai Potru video is trending in Social Media.<br />