Surprise Me!

கொரோனாவை விட கொடூரமான வைரஸ் பொருளாதாரத்தை தாக்கியுள்ளது.. சஞ்சய் தத் - வீடியோ

2020-02-17 2,899 Dailymotion

குடியுரிமை சட்டத் திருத்ததை திரும்பபெற மாட்டேன் என பிரதமர் கூறுவதன் மூலம் அவர் ஒரு சர்வாதிகாரி என்பதை நிரூபித்துவிட்டார் என்றும், கொரோனா வைரசைவிட, கொடூரமான வைரஸ் இந்திய பொருளாதாரத்தை பாதித்துள்ளதாகவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் சஞ்சய் தத் குற்றம்ச்சாட்டியுள்ளார்.<br /><br />Read more at: https://tamil.oneindia.com/news/puducherry/all-india-congress-committee-secretary-sanjay-dutt-press-conference-1-377366.html

Buy Now on CodeCanyon