Surprise Me!

சட்டசபை முற்றுகைப் போராட்டம்.. குடும்பம் குடும்பமாக மக்கள் குவிந்தனர்.. போலீஸ் குவிப்பு - வீடியோ

2020-02-19 55,116 Dailymotion

சென்னை: தடையை மீறி சட்டசபையை முற்றுகையிடும் போராட்டத்தை இஸ்லாமிய கூட்டமைப்பினர் தொடங்கி உள்ளனர். கலைவாணர் அரங்கில் இருந்து பேரணியாக செல்லும் அவர்கள் சட்டசபையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். இதனால் பதற்றம் நிலவுகிறது<br />Muslim Groups says definitely do the Secretariat Blocking protest today after mHC Stay order.<br /><br />https://tamil.oneindia.com/news/chennai/muslim-groups-says-definitely-do-the-tamil-nadu-assembly-blocking-protest-today-377517.html<br />

Buy Now on CodeCanyon