DMK should go alone in 2021 Tamil Nadu assembly elections, the political strategist Prashant Kishor was understood to have suggested DMK president MK Stalin.<br /><br />234 தொகுதிகளிலும் திமுக தனித்துப் போட்டியிட்டாலும், வெற்றி பெறமுடியும் என்று ஆணித்தரமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் பிரசாந்த் கிஷோர் கூறியதாக வெளியான தகவலால் பரபரத்து கிடக்கிறது தமிழக அரசியல்.<br />