Surprise Me!

1000 ஜாக்கி வைத்து நகர்த்தப்படும் சிவன் கோவில்!

2020-02-28 1 Dailymotion

புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் பணி நடைபெற்றுவருவதால், மரக்காணம் பகுதியில் சாலையின் ஓரம் இருந்த சிவன் கோவில் ஜாக்கிகள் மூலம் நவீன முறையில் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.<br />The Shivan Temple on the East Coast Road is being moved elsewhere by jockeys. People are thronging to see the project.

Buy Now on CodeCanyon