Surprise Me!

மருத்துவ பயன்கள் நிறைந்த கறிவேப்பிலை!

2020-02-28 78 Dailymotion

தேநீர் தயாரிக்கும்போது அதில் ஒன்றிரண்டு கறிவேப்பிலை, இஞ்சி, ஏலக்காய் போட்டு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டிக் குடிக்க, சுவையும் வாசனையும் தூக்கலாக இருக்கும். கறிவேப்பிலையுடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்தால் முகப்பரு குறையும்.

Buy Now on CodeCanyon