மாதவரம் ரவுண்டானா பகுதியில் ஆயில் கிடங்கில் பெரும் தீ விபத்து

10 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயைஅணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.

தீவிபத்தால் அதிகளவில் கரும்புகை வெளியேறி வருவதால் புகை மாசு, கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

Subscribe - http://bit.ly/HinduTamilThisai
Channel - https://www.youtube.com/tamilthehindu
facebook - https://www.facebook.com/TamilTheHindu
Twitter - https://twitter.com/TamilTheHindu
Website - https://www.hindutamil.in/