#vairamuthu
#karunanidhi
#mkstalin

கருணாநிதியுடன், ஸ்டாலினை ஒப்பிடாதீர்கள் என்று கவிஞர் வைரமுத்து அதிரடியாக உரையாற்றியுள்ளார். சென்னையில், திங்கள்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வைரமுத்து பேசுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Vairamuthu has requested DMK men not to compare MK Stalin with Karunanidhi, as both are different.