Surprise Me!

பிறந்த குட்டியுடன் கஷ்டப்படும் தாய் யானை

2020-03-03 38 Dailymotion

அப்பதான் பிறந்த பச்சிளம் யானை குட்டி... இன்னொரு பக்கம் கரண்ட் கம்பி.. எழுந்து நிற்கவே முடியாத யானைகுட்டியை.. கரண்ட் கம்பியிலும் படாதவாறு தாய் யானை பத்திரமாக காட்டுக்குள் அழைத்து செல்லும் வீடியோ ஒன்று காண்போரை கண்கலங்க வைத்து வருகிறது.<br /><br />The baby elephant is safely carried by the mother elephant near coimbatore and this touching video goes viral on socials<br />

Buy Now on CodeCanyon