Surprise Me!

கொரோனவால் கிடைத்த வாழ்வு... 54,000 கைதிகள் விடுதலை

2020-03-05 16,628 Dailymotion

ஈரானில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் அங்குள்ள சிறைக்கைதிகளுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. சுமார் 54 ஆயிரம் சிறைக்கைதிகளை அந்த நாட்டு அரசு தற்காலிகமாக விடுதலை செய்ய முன்வந்துள்ளது.<br /><br />Iran will temporarily release 54,000 people from prisons and deploy hundreds of thousands of health workers as officials announced a slew of measures to contain the world's deadliest coronavirus outbreak outside China.

Buy Now on CodeCanyon