#Corona
#Coronavirus
கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக ஊடகங்களில் வரும் வதந்திகளை யாரும் நம்ப வேணடாம் என்றும், கொரோனாவால் எல்லோரும் முகக்கவசம் அணியும் நிலை ஏற்படவில்லை என்றும் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்,

Minister Vijayabaskar said that Not everyone is wearing a mask over coronavirus