யெஸ் வங்கியை தொடர்ந்து வேறு சில வங்கிகளும் திவால் ஆகலாம் என ஊடகங்களில் செய்திகள் பரவிய நிலையில், அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பணத்தின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

RBI closely monitors all the banks and hereby assures all depositors that there is no such concern of safety of their deposits in any bank

#YesBank
#RBI