Surprise Me!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரசாத ஸ்டால் எரிந்து நாசம்.. ரூ 4 லட்சம் பொருள்கள் சாம்பல்

2020-03-10 4 Dailymotion

திருச்சி: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வளாகத்தில் செயல்பட்டு வரும் பிரசாதக் கடையில் (தனியாரால் நடத்தப்படுவது) திங்கள்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.<br />Fire broke out at Prasadam stal in Srirangam Ranganathar temple. Devotees Who came for Viswaroopa Dharshan panic.

Buy Now on CodeCanyon