"ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ஒருங்கிணைக்க ஒரு மணி நேரம் போதும்.. அதேபோல ரஜினி கட்சி ஆரம்பித்தால், அவரது தலைமையில் ஒரு அணியை உருவாக்கினால்... எல்லா கட்சிகளுக்கும்தான் அது நிச்சயம் சரிவை ஏற்படுத்தும்" என்று செ.கு. தமிழரசன் தன்னுடைய ஆணித்தரமான கருத்தை எடுத்து வைத்துள்ளார்!!<br /><br />senior leader Se ku thamizharasan says that rajinikanth and kamalhasan are more likely to join politics