Surprise Me!

Nithyananda Case: நித்யானந்தா ஆசிரமத்தில் குழந்தைகளிடம் சில்மிஷம்.. போலீசே அராஜகம்..

2020-03-10 21,066 Dailymotion

சாமியார் நித்யானந்தா வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரிகள், குழந்தைகளிடம் அத்துமீறி நடந்து கொண்ட அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர்களும் அடங்குவார்களாம். அவர்கள் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ், வழக்குகள் பாய்ந்துள்ளன.<br />Police officials investigating a case of registered against self-styled godman Nithyananda have been charged under relevant sections of the POCSO Act for to the children of his ashram.<br />#nithyananda<br />

Buy Now on CodeCanyon