#Srirangam<br /> The fire broke out in the early morning fire at the prasadam shop at Srirangam Ranganathar temple in Trichy.<br /><br />திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள பிரசாத கடையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் கடை முற்றிலுமாக எரிந்து சேதமானது