<br />ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும், இனி சராசரி மாதாந்திர பேலன்ஸ் (Average Monthly Balance) வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனச் சொல்லி இருக்கிறது எஸ்பிஐ நிர்வாகம்.<br /><br />State bank of india has waived off the Average Monthly Balance AMB and Quarterly charging SMS charges.