Surprise Me!

திருச்சியில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி? | ஐபிஎல் போட்டிகள் நடக்குமா?

2020-03-13 12,611 Dailymotion

#Corona<br />#CoronaVirus<br />#Chennai<br /><br />சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக 80,797 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நேற்று புதிதாக 4 பேருக்கு மட்டுமே இந்த வைரஸ் தாக்கியது. அங்கு இதுவரை 3,170 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் கொரோனா காரணமாக நேற்று ஒருவர் மட்டுமே பலியானார். சீனாவில் கொரோனா பரவும் வேகம் திடீரென்று குறைந்துள்ளது. கொரோனா அங்கு தோன்றிய பின் மிக குறைவான இறப்பு நேற்றுதான் ஏற்பட்டது.

Buy Now on CodeCanyon