Surprise Me!

கண்டக்க முண்டக்க வீடியோக்கள்.. ஜொள்ளு விட்ட டிக்டாக்கர்கள்.. பதறியடித்து வந்த இலக்கியா.. இது தேவையா?

2020-03-16 667 Dailymotion

சென்னை: இலக்கியாவை நம்பி ஏமாந்த ஆண்களின் லிஸ்ட் என்று புது புகார் ஒன்று கிளம்பி உள்ளது.. ஆனால், "ஒன்னு சொல்றேன், தெரிஞ்சுக்குங்க. என்னுடைய லைஃப்புக்கு தேவையானது என்கிட்ட இருக்கு.. மத்தவங்களை ஏமாத்தி அதன்மூலம் சாப்பிடணும்னு அவசியம் எனக்கு இல்லை.. நான் யாரையும் ஏமாத்தல" என்று டிக்டாக் புகழ் இலக்கியா வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.<br />Tik tok ilakkiya gives expalanation video about online money cheating.<br />

Buy Now on CodeCanyon