இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கடவுள் என புகழப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது 100வது சதம் போட்ட நாள் இன்று. இதே நாளில்தான் கடந்த 2012ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக சச்சின் தனது 100வது சர்வதேச சதத்தைப் பதிவு செய்தார்.<br /><br />On this day in the year 2012, India's former star Sachin Tendulkar made 100th international hundred against Bangladesh