திருப்பூரில் பார்கள் இன்று முதல் 31 தேதிவரை மூடப்படும் என்றதால் மது பிரியர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு கடைக்குள் புகுந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.<br /><br />Drunkards gathered together in Thiruppur Tasmac by understanding govt announcement wrong as they think of closure of Tasmac instead of bars.<br />