Surprise Me!

இன்று முதல் யாரும் இந்தியாவுக்குள் வர முடியாது: மத்தியஅரசு அதிரடி

2020-03-18 41,464 Dailymotion

ஐரோப்பிய நாடுகள், துருக்கி, இங்கிலாந்து உள்ளிட்ட சில வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் உள்பட யாரும் இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை இந்தியாவிற்கு வருவதற்கு மத்திய அரசு தற்காலிகமாக தடை செய்ய முடிவு செய்துள்ளது.<br /><br /> India Government decided to prohibit the travel of Indian passport holders from EU, Turkey and UK<br />

Buy Now on CodeCanyon