திருப்பூர்: கறிக்கோழியால் கொரோனா வைரஸ் பரவுகின்றது என்ற தவறான தகவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 200 கிலோ சில்லி சிக்கனை பொதுமக்களுக்கு பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் இலவசமாக வழங்கி வருகின்றனர்.<br />Palladam chicken producers are giving away 200 kilos of Chili chicken to the public free, to raise public awareness on the false information that the coronavirus spreads through the chicken.<br /><br />Read more at: https://tamil.oneindia.com/news/tiruppur/palladam-200-kilos-of-chilli-chicken-given-free-to-the-people-over-coronavirus-380098.html<br />