Surprise Me!

ஹீலர் பாஸ்கர் மீது வழக்கு.. அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டம்

2020-03-19 29,150 Dailymotion

கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்தி பரப்பும் ஹீலர்பாஸ்கர் என்பவருக்கு எதிராக உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.<br /><br />Action will be taken against Healer Baskar, says minister vijaya baskar.

Buy Now on CodeCanyon