#janatacurfew
#shoaibakthar

கொரோனா வைரஸ் பரவி வரும் நேரத்தில் இந்தியர்கள் போல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் பாகிஸ்தானியர்கள் நடந்து கொள்வதாக கொந்தளித்துள்ளார் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர்.

Shoaib Akhtar worried about pakistanis going for picnic amid coronavirus outbreak