#shakibalhasan

வங்கதேச முன்னாள் கேப்டனும், ஆல் ரவுண்டருமான ஷாகிப் அல் ஹசன் அமெரிக்காவில் போய் மாட்டிக் கொண்டுள்ளார். கொரோனா பீதி காரணமாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் தனது மகளைப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Bangladesh All rounder Shakib Al Hasan is in self-isolation for 14 days after he reached US