#RavichandranAshwin

கொரோனா பாதிப்பால் நாடு, நகரம், ஊர் என்று மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மிகுந்த பிரயத்தனப்படுகின்றனர். மக்கள் தங்களுக்குள் சுய தனிமையை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கும் அறிவுறுத்தப்பட்டது.

Ravichandran Ashwin changed the name of his Twitter handle