#olympics2020
#tokyo

டோக்கியோவில் இந்த ஆண்டு நடைபெறுவதாக உள்ள ஒலிம்பிக் போட்டிகளை ஒரு வருடத்திற்குத் தள்ளி வைத்துள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Japan PM Shinzo Abe propose one-year postponement for Tokyo Olympics