A 91-year-old and 88-year-old senior citizen couple were discharged from the isolation ward of government medical college in kottayam<br /><br />கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வயதான தம்பதி பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர்களும் நிச்சயம் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டுள்ளது.