#pragyanojha

Former Indian Spinner Pragyan Ojah asks people not to question who are helping to Fight Coronavirus

கொரோனாவைரஸ் நிவாரண நிதிக்கு உதவி செய்வோர் வழங்கும் நிதியைக் கூட விமர்சனம் செய்கிறீர்களே.. இது சரியா என்று கேட்டுள்ளார் இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா.